Monday, March 30, 2009

சிரியுங்க...

MAN : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.
...................................................................................................................
"அப்பா...நான் படிக்கப் போகலை,""
ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?""ஆ...!"
..................................................................................................................
"சனி பார்வை"
Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
............................................................................................................................................
சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.
ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்
சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு

2 comments:

  1. VERY NICE JOKE..IT BETER IN ING CZ LOT OUR STDNT NVR KNW TAMIL..
    ANWAY IT GOOD LA KALAI..
    KEEP UP TAT..TQ.

    ReplyDelete
  2. Nallaa Kadikkiringe! Keep It Up. Take Care.

    ReplyDelete