ஓ மானுடமே!
நீ பெரிது நான் பெரிது
ஏமாற்றிக்கொள்வதால்தான்
எத்தனை மகிழ்வு நமக்குள்?
எதனை சாதித்திருக்கிரும்
உன்னை நான் சுரண்டுவது
என்னை நீ சுரண்டுவது தவிர…
கீழே தள்ளிவிட்டு மேலே நின்று
கைக்கொட்டி சிரிப்பதையே
கலையாகக்கொண்டு வாழ்கிறோம்…
ஒரு நாள் நாமும் விழக்கூடும்
என்பதனை அறியாமல்!
No comments:
Post a Comment