Sunday, February 22, 2009

உலக நியதி

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...
உன்னுடைய எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்???
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு???
எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு???
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது...
எதைக் கொடுத்தாயோ, அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது...
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையாகிறது...
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்...
இந்த மாற்றம் உலக நியதியாகும்.....

No comments:

Post a Comment