எங்கெங்கோ பிறந்து சிறப்பாக வளர்ந்து ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டில் கல்லூரியில் கால் பதித்து, நண்பர்களாக அறிமுகமானோம். தங்கும் விடிதிக்கு அன்பு வில்லா என அழகாக பெயரிட்டோம். பெயருகேற்ப நட்பு எனும் உறவோடு அன்பு உள்ளங்களைக் கொண்டு ஒரு அழகிய குடும்பம் உருவானது...
அன்று நாம் சிதறியிருந்த போதோ, நாம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை...
இன்று அறிந்திருக்கும் போதோ நாம் சிதறி கிடக்கிறோம் .....
இது காலத்தின் கொடுமையா ??? இல்லை விதியின் சதியா????
உங்களை என்றும் மறவா சிநேகிதி....
ரொம்ப நல்லா இருக்கு. நான் இப்போதான் பார்த்தேன். தொடர்ந்து கலந்து கொள்கிறேன்.
ReplyDelete