Monday, February 23, 2009

நட்பு



நண்பனுக்கு நல்லது செய்-

அவன் நட்பு நிலைக்க;

பகைவனுக்கு நல்லது செய்-

அவனை உன் நண்பனாக்க...

Sunday, February 22, 2009

வாழ்க்கை பயணம்...


உருளும் வாழ்க்கைப் பயணத்தில்,

உறவுகள் எல்லாம் சங்கிலிகள்;

ஒருவர் ஒருவரைப் புரிந்துக் கொண்டால்,

மனதில் இல்லை சங்கடங்கள்....

உலக நியதி

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...
உன்னுடைய எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்???
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு???
எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு???
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது...
எதைக் கொடுத்தாயோ, அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது...
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையாகிறது...
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்...
இந்த மாற்றம் உலக நியதியாகும்.....

Saturday, February 21, 2009

அன்பு வில்லா

எங்கெங்கோ பிறந்து சிறப்பாக வளர்ந்து ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டில் கல்லூரியில் கால் பதித்து, நண்பர்களாக அறிமுகமானோம். தங்கும் விடிதிக்கு அன்பு வில்லா என அழகாக பெயரிட்டோம். பெயருகேற்ப நட்பு எனும் உறவோடு அன்பு உள்ளங்களைக் கொண்டு ஒரு அழகிய குடும்பம் உருவானது...


அன்று நாம் சிதறியிருந்த போதோ, நாம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை...
இன்று அறிந்திருக்கும் போதோ நாம் சிதறி கிடக்கிறோம் .....
இது காலத்தின் கொடுமையா ??? இல்லை விதியின் சதியா????
உங்களை என்றும் மறவா சிநேகிதி....

Wednesday, February 18, 2009

வணக்கம் Good Day Everyone


அன்பு கல்லூரி தோழர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
தங்களுடைய வாழ்க்கை மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துகள்.
சமீபத்தில் திருமணம் புரிந்த தோழி யோகராணியின் இல்லற வாழ்க்கை மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துகள். தங்களுக்கு நேரம் இருப்பின், என்னுடைய வலைப்பதிவையும் வலம் வாருங்கள். தங்களுடைய மேலான கருத்துகளையும் தாங்கள் அனுப்பலாம். நன்றி.
http://sathishsarma-s.blogspot.com/
Hi friends, may god bless you all. Wishing a great life upon. My best wishes to our friend Yoharani on her recent wedding with her loving husband, Mr.Karuna. May god shower her life with happiness. All the best. Do come and take a look in my blog also.
http://sathishsarma-s.blogspot.com/
Any of ur comments, postings regarding Indian social, Tamil Language, Hinduism and so on, are most welcome. Pls feel free to make comments. Thank You.

FROM VEENGADESAN...

Emattram....

Mannil Piranthavudan Thayaraal Emattram
Padikkum Poluthu Aasiriyaraal Emattram
Paasathil Sagotharanaal Emattram
Valibathil Kadhalaal Emattram
Natpil Thozhanaal Emattram
Athirsittathil Kadavulaal Emattram
Innum Etthanai Emattrangalai Naan Santhipeno?


Oru Kadhalanin Mudhal Parvaiyil....

Enna Aanatho Indru Enakku?
Idhayam Kuzhambiathe Etharkku?
Poo Maalai Pola Jolikkum Megam,
Panitthuli Pola Mazhai Pozhiyum,
Ennaval Azhagai Paarkkum Pothu,
Yean Naanum Verkkiren Apothu?
Evareen Kai Vannathil Uruvaana Sirpam,
Avalin Ezhil Enakku Puthiya Saabam,
Avalin Azhagu Kanngalai Maraikkum,
Pudhu Vinotha Urchagam Enai Soolum,
Marakka Mudiyatha Inbha Maayam,
Kottum Mazhaiyil Edukkirathe Thaagam.

Paamazhai Pozhiyum Bhoomiyil,
Oru Vaanavil Thondriyathe.
Ennaval Ezhilai Paarkkum Pothu,
Than Ezhilai Izhanthu Ponathe.
Aval Azhagu Enai Kaantham Pola,
Aval Arugil Eerthu Sendrathe.
Andru Mudhal Enthan Kaalgalum,
Avalai Nokki Nadai Pottathe.
Oru Maalai Veyil Enai Kaana,
Nadu Iravil Enn Munne Thondruthe.
Kanngal Magilchiyil Thulli Kuthikka,
Mazhaithuligal Ennai Nanaithu Aada,
Idhayathil Isaiyudan Paadal Olikka,
Udalum Sernthu Atchalaaiyil Aada.

Aval Azhagai Kaanum Pothu,
Naan Thookkamindri Vadi Ponen.
Aval Ennai Kandukkonda Pothu,
Naan Vetkatthal Thaanga Mudiyamal Ponen.
Kallang Kabadamatra Punnagaiyal,
Ennai Sudetri Ponaale.
Avalin Sundi Izhukkum Idaiyin Valaivugalaal,
Theipiraiyum Kurai Kuuriyathe.
Kanaa Kandathupol Naanum Nindren,
Kanavu Palithathaal Ulagai Maranthen,
Mudhal Mudhalai Minnalai Rasithen,
Kadalil Thondrum Periya Alaipol,
Avalidam Virainthu Sendren.

Idam Ondru, Porul Veru....

Naam Irupathuvo Oru Idam,
Aanal Yean Veerathin Chinnamaaga Unnaiyum,
Sogathin Adaiyaalamaaga Ennaiyum Kuripidugirargal?
Uromatthinaal Uruvaana Naam Iruvarukkum,
Yean Vevveru Arthanggal?

Thaadi Meesaiyai Paarthu Kettathu.

best regards,
Desan

"தானம்"

கண்டதை உற்று நோக்கும் கண்களை
தானம் செய்!!

காதலுக்காக சிந்தும் ரத்தத்தை
தானம் செய்!!

கேளிக்கையில் மிந்தும் உணவை
தானம் செய்!!

ஏழைக்கு இலவசமாக கல்வியை
தானம் செய்!!

நண்பர்களுக்கு பூப்போன்ற மனதை
தானம் செய்!!

உன் பாதிக்கு உண்மையான கற்பை
தானம் செய்!!

தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை
தானம் செய்!!

உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"
தானம் செய்!!

இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல்
நிதானமாய் செய்!!.......

With Regards

Sathish Sarma.S
DEAR FRENS,
NW U CAN POST URSELF UR COMMENTS, PHOTOS, DIRECTLY BY JUS ACCEPTING THE REQUEST AS CONTRIBUTORS OR AUTHORS DAT I HAVE SENT U B4...

HAPPY BLOGGING..
TK CR

Alahghin anggeeghaaram

Un seer piritthae koonthal.....
Alahghin anggeeghaaram
Un seer piritthae koonthal...
Babylonin tonggum totthamea...
Un koor paainthae kannam irandum...
Apple kootthamea...
Turu turuvenae paarkkum unathu vilhighal...
Karu vaanae kadalil vilhunthae chanthirae mandalamea.
Vidaamal visaitthu kondirukkum un viralghal asainthaal...
Key board isaikkumea.
Un nirantharae nilhal malhayil nanayum bothu...
Athan vannae melhugu oori vaanavil vannamaaghumea.
Nee nadanthu poanaal...
China perunchuvarum nagarnthu unakku vali vidumea.
Unnai uruvae silhayai nimirnthu paartthaaloa...
Mathurai meenaatchi amman aalhayae koaburam talhai kuninthu unakku mariyaathai selhutthumea.
Kaathalil chinnam taaj mahaalum un varughaikkaagae tavam kidaikkumea..
Ulhagae athisayangghal anaitthum un munnaadi vanthu nindraal tanathu tolviyai oppu kollumea.
anbudan, Munish